Cuddalore | ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து விபத்து கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2026-01-15 01:54 GMT

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஒரு குடும்பத்தினர் அடுத்தடுத்து இருவேறு விபத்தில் சிக்கியதில், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்