ரயிலை கவிழ்க்க சதி? ஸ்பாட்டுக்கே வந்த ரயில்வே ஐஜி - சென்னை அருகே பரபரப்பு
திருத்தணி - ரயிலை கவிழ்க்க சதி - சம்பவ இடத்தில் ஆய்வு/2 இடங்களில் தண்டவாளத்தின் போல்ட் நட்டுகளை கழற்றிய மர்ம நபர்கள்/ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளது அம்பலம்/சென்னை கோட்டை மேலாளர், சென்னை ரயில்வே பாதுகாப்பு ஐஜி ஆய்வு /மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை தொடங்கப்படும் என தகவல்