CoconutTree Get Fired | மின்னல் தாக்கியதால் தீப்பற்றி எரிந்த | தென்னை மரம்

Update: 2025-10-10 02:09 GMT

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மின்னல் தாக்கியதில், தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிஞ்சிருக்கு..

அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, வடமலை சமுத்திரம் கிராமத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்