CM Stalin | Appointment Orders | TNPSC தேர்வு - பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-09-22 06:28 GMT

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், காலவாக்கத்தில் ரூ.21 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சிக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்