தினத்தந்தி தலையங்கத்தை மேற்கோள் காட்டி முதல்வர் பேச்சு, சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில், தினத்தந்தி நாளிதழில் வெளியான தலையங்கத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.