சென்னையை நெருங்கிய ஃபெஞ்சல் புயல்... மெரினாவில் திடீர் அதிர்ச்சி.. பார்த்தும் பதறி போன மக்கள்
ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து வரும் நிலையில், கடலில் ராட்சத அலைகள் மேலெழும்பி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் வரை வந்து சென்றன... சென்னை மெரினாவில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது...