சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பு Chennai | Train

Update: 2025-02-23 03:26 GMT

சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று (23.02.25) ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், காலை 9.50 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரம், பொன்னேரி வரை சிறப்பு ரயில்களாக மின்சார ரயில்கள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்