Chennai Maduravoyal Incident | போலீஸார் கண் முன்னே.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-12-18 02:20 GMT

Chennai Maduravoyal Incident | போலீஸார் கண் முன்னே.. சென்னையில் அதிர்ச்சி

சென்னை நொளம்பூரில் பெட்ரோல் குண்டு வீச்சு. சென்னை நொளம்பூரில், 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. நொளம்பூர் வேணுகோபால் தெருவில் போலீசார் கண்முன்னே கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம். கஞ்சா விற்பனையை போலீசாரிடம் தெரிவித்ததால் வெறிச்செயல். வெடிக்காத 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் - போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்