Chennai House Fire | பூஜைக்கு ஏற்றப்பட்ட விளக்கால் தீக்கிரையான வீடு - அசந்த நேரத்தில் நடந்த விபரீதம்

Update: 2025-11-20 10:28 GMT

Chennai Fire Accident | பூஜைக்கு ஏற்றப்பட்ட விளக்கால் தீக்கிரையான வீடு - அசந்த நேரத்தில் நடந்த விபரீதம்.. சென்னையில் அதிர்ச்சி சென்னை மந்தைவெளியில், பூஜை அறையில் ஏற்றப்பட்ட விளக்கால் வீடு முழுவதும் தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்