Chennai | Ditwah Cyclone | "சென்னையை விடமாட்டேன்" மிரட்டும் மழை.. அப்படியே ஸ்தம்பித்த புரசைவாக்கம்!

Update: 2025-12-02 04:23 GMT

புரசைவாக்கம் சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழை காரணமாக சென்னை புரசைவாக்கம் தானா தெரு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...

Tags:    

மேலும் செய்திகள்