மதுரையில் தேரோட்ட திருவிழா-காதை கிழித்த செண்டை மேளம்..முழங்கிய "கோவிந்தா" கோஷம்

Update: 2025-06-10 05:09 GMT

மதுரையில் தேரோட்ட திருவிழா - காதை கிழித்த செண்டை மேளம்.. முழங்கிய "கோவிந்தா" கோஷம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை கூடல் அழகர் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஜெகன் நாத் வழங்கிட கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்