#JUSTIN || சென்டர் மீடியனில் மோதி சிதறிய கார் - உடல் நசுங்கி பலியான 14 வயது சிறுமி

Update: 2025-05-02 08:51 GMT

சென்டர் மீடியனில் மோதி கார் விபத்து - 2 பேர் பலி/சென்னையை அடுத்த ஒரகடம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதிய கார் - 14 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி/அப்பளம் போல் நொறுங்கிய காரில், 2 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு - உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்