குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக கொட்டி கிடந்த ஓட்டர் ஐடி-விசாரணையில் அதிர்ச்சி

Update: 2025-07-30 05:13 GMT

கடலூர் அடுத்த மஞ்சக்குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் வீசப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்