Breaking | TVK | Vijay | TVK விவகாரம்.. பரபரப்பான சூழலில் மேலும் ஒருவர் கைது

Update: 2025-10-06 14:39 GMT

கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு - மேலும் ஒருவர் கைது /கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது/ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது/புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த டேவிட், குரோம்பேட்டையை சேர்ந்த சசி ஏற்கனவே கைது/கைது செய்யப்பட்ட மூவரும் மன்னிப்பு கோரியிருந்த நிலையில் மேலும் ஒருவர் கைது/“கரூர் துயரம், நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்“

Tags:    

மேலும் செய்திகள்