Breaking | Road Show | ரோடு ஷோ விவகாரம் | ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

Update: 2025-11-27 12:40 GMT

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோ-க்களுக்கு தமிழக அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் /வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறைகளையும், எதிர்த்து வழக்கு தொடரும் நிலை உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்

கருத்து/மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, தனி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் - அதிமுக/ரோடு ஷோ-க்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் எத்தனை பேர் நிற்கலாம் என்பதை கூற வேண்டும் - தவெக

Tags:    

மேலும் செய்திகள்