திமுக பெண் நிர்வாகியை ஏமாற்றிய பாஜக நிர்வாகி

Update: 2026-01-10 03:47 GMT

திமுக நிர்வாகியிடம் 20 சவரன் நகை வாங்கி ஏமாற்றிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

விருகம்பாக்கம் தொகுதி திமுக ஐடி விங்கில் பணியாற்றி வரும் பத்மாவுக்கும், பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளரான அஜித் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அஜித் தனது தொழிலை விரிவுப்படுத்த 20 சவரன் நகை வாங்கி கொண்டு ஏமாற்றியதாக பத்மா அளித்த புகாரின் பேரில், பாஜக நிர்வாகி அஜித்தை போலீசார் கைது செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்