பிறந்தநாள் Non Veg விருந்து ஒருவர் பலி - சாப்பிட்ட 50 பேரில் 30 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி
பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு, வாந்தி மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி