Avaniyapuram | Jallikattu | மல்லுக்கட்ட ரெடியாகும் 3000+ காளைகள்-பலமாக தயாராகும் அவனியாபுரம் மைதானம்
வரும் 15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், வாடிவாசல் அமைக்க வாடிவாசலில் தென்னை மரத் தூண்கள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது...
இது குறித்து எமது செய்தியாளர் சத்யகுமார் வழங்கும் தகவலை கேட்கலாம்...