வீடு தீப்பிடித்து எரிவது தெரியாமல் உள்ளேயே இருந்த பார்வை இழந்த சிறுவன் பலி - மனதை நொறுக்கும் பகீர் சம்பவம்
தீ விபத்து நிகழ்ந்ததை அறியாத பார்வை இழந்த சிறுவன் தீயில் கருகி பலி
மதுராந்தகம் அருகே புளிபரகோவில் கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தததில் கண்பார்வை இழந்த சிறுவன் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பார்வை இழந்த 15 வயது சிறுவன் தீ விபத்தை அறியாமல் வீட்டிற்குள்ளே இருந்ததால் தீயில் கருகி உயிரிழந்தார்.