#JUSTIN || Chennai Accident | 3வது மாடி சுவர் இடிந்து ஒருவர் மேல் விழுந்தது - சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-05-18 15:17 GMT

பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் மூன்றாவது மாடியிலிருந்து சுவர் விழுந்ததில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் மதில் சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்