365 நாட்களும் Free Service சங்கீதா மொபைல்ஸ் அதிரடி ஆஃபர்

Update: 2025-12-28 11:42 GMT

365 நாட்களும் Free Service சங்கீதா மொபைல்ஸ் அதிரடி ஆஃபர்

'Screw Loose Offer' 365 நாட்களும் Free Service - சங்கீதா மொபைல்ஸ்

சங்கீதா மொபைல்ஸ் ஷோரூமில் 2026 புத்தாண்டு ஆஃபரில் ஸ்மார்ட் போன் வாங்குபவர்களின் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை 365 நாட்களும் வீடுதேடி வந்து இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படும் என அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதேபோல, சங்கீதா மொபைல்ஸில் வாங்கும் போன் பழுதானாலோ அல்லது தொலைந்தாலோ அருகில் உள்ள சங்கீதா மொபைல் ஷோரூமை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே எந்த நிறுவனமும் இதுவரை அறிவிக்காத இப்புதிய திட்டத்திற்கு 'ஸ்க்ரூவ் லூஸ் ஆஃபர்' (Screw Loose Offer) எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்