+2 மாணவி பாம்பு கடித்து உயிரிழப்பு.. கதறும் மாற்றுத்திறனாளி தாய்.. உறவினர்கள் பேட்டி

Update: 2025-12-07 12:43 GMT

+2 மாணவி பாம்பு கடித்து உயிரிழப்பு

"எங்க பிள்ளைக்கு Treament கொடுக்கவே இல்ல"

"இப்ப செத்து போச்சே.. நாங்க என்ன செய்ய"

"நல்ல படிக்குற பிள்ள.." கதறும் மாற்றுத்திறனாளி தாய்..

கண்ணீர் மல்க உறவினர்கள் பேட்டி 

Tags:    

மேலும் செய்திகள்