T20 World Cup | New Zealand | T20 உலக கோப்பை..தயாரான நியூசிலாந்து அணி..
டி20 உலக கோப்பை - நியூசிலாந்து அணி அறிவிப்பு
அடுத்த மாதம் துவங்கவுள்ள ஐசிசி டி 20 உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிட்செல் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி, குரூப் டி பிரிவில் பங்கேற்க உள்ளது.. முக்கிய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, கிளன் பிலிப்ஸ், லாக்கி ஃபெர்கூசன் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.