நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு அறிவிப்பு

Published on

பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் பர்டோயினஸ் 2019ஆம் ஆண்டு முதல் நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இவரது உதவியுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தடகள வீரராக மட்டுமின்றி ஒரு மனிதனாகவும் தனது வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்தவர் எனவும், வெற்றி, தோல்விகளை சந்திக்கும் போது உறுதுணையாக இருந்தவர் எனவும் வீடியோவை பகிர்ந்து நீரஜ் சோப்ரா நெகிழ்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com