Kabaddi | CM Stalin | "This is the next target.." | Kabaddi player takes action after meeting the Chief Minister
கபடி போட்டியில் தங்கம் - தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு
பஹ்ரைனில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி - தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு/சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, தேனியைச் சேர்ந்த அபினேஷிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது/முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பரிசுத் தொகையை வழங்கினர்/முதலமைச்சர் சார்பில் ரூ.15 லட்சமும், விளையாட்டுத்துறை சார்பில் ரூ.10 லட்சமும் பரிசு வழங்கப்பட்டது/இந்திய சீனியர் அணியில் இடம்பெறுவது எனது இலக்கு - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கபடி வீரர் அபினேஷ் பேட்டி