கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை 25 பேருக்கு பாய்ந்த அதிரடி

Update: 2025-03-29 10:11 GMT

சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் 25 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் மற்றும் 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்