ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஆதிக்கம் செலுத்தும் ஆஸி. அணி

x

5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியை வென்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, ஐசிசி சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 87.50 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.

ரெட் பால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தங்களின் ஆளுமை மிகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறது.

இதனால், 2027ம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா நிச்சயம் சென்றுவிடும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்