Nellai | களைகட்டிய கபடி போட்டி.. களத்தையே அதிரவிட்ட நெல்லை பாய்ஸ்

Update: 2026-01-26 07:19 GMT

நெல்லை - புனித சின்னப்பர் திருத்தல விழா கோலாகலம்

நெல்லை மாவட்டம் சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல விழாவின் சிகர நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவை முன்னிட்டு, சிங்கம்பாறையில் உள்ள பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு திடலில் தென்னிந்திய அளவிலான 22-வது ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு அணிகள் பங்கெற்று விளையாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்