"மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்துவரி முறைகேடு" - மேலும் 3 பேர் அதிரடி கைது
"மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்துவரி முறைகேடு" - மேலும் 3 பேர் அதிரடி கைது
ரூ.200 கோடி வரி முறைகேடு புகார் - மேலும் 3 பேர் கைது
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்துவரி முறைகேடு புகாரில் ஏற்கனவே 17 பேர் கைது
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், அதிகாரிகள் என 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் கைது
ஒரு பெண் அலுவலர் உட்பட மூவரை கைது செய்து விசாரணை