வீட்டு வரி, சொத்து வரி உயர்வா? - அமைச்சர் KN நேரு பதில்

Update: 2025-05-16 03:45 GMT

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.என்.நேரு, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மேலும், வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்படாது என்றும், பழைய நிலையிலேயே வரி வசூலிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கே.என்.நேரு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்