TVK Vijay | Appavu | "விரைவில் பாஜக பக்கம் விஜய் சென்றுவிடுவார்.." - சூசகமாக சொன்ன அப்பாவு
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் செயல்படுவதாகவும், விரைவில் பாஜக பக்கம் விஜய் சென்றுவிடுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.