VCK| Thirumavalavan | ``10 நாள் ஓய்வு பாழா போச்சு’’ - உருக்கமாக பேசி திருமா வெளியிட்ட வீடியோ

Update: 2026-01-25 06:07 GMT

விசிகவினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

தன்னை சந்திக்க வேளச்சேரிக்கு வருவதை விசிக-வினர் தவிர்க்க வேண்டுமென்றும், கட்சித்தலைமையகத்தில் மட்டுமே தன்னை சந்திக்க வேண்டும் என்றும், சமூகவலைதளம் மூலம் வெளியிட்டுள்ள வீடியோவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்