மதிமுக பற்றி பாஜக வதந்தி பரப்புவதாக வைகோ குற்றச்சாட்டு
மதிமுக, திமுக கூட்டணியில் தான் நீடிக்கும் எனவும், பாஜக வதந்திகளை பரப்பி சதி செய்வதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.