#BREAKING || ``விஜய் எங்கு நின்றாலும் எதிர்த்து நிற்பேன்'' - பகிரங்க சவால் விட்ட பவர் ஸ்டார்

Update: 2025-03-31 07:10 GMT

விஜய் எங்கு நின்றாலும் எதிர்த்து நிற்பேன் - நடிகர் பவர் ஸ்டார்/தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து நிற்பேன் - நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்/எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து நிற்பேன் - பவர் ஸ்டார் சீனிவாசன்/"முதலில் விஜய்யை களத்திற்கு வர சொல்லுங்கள், மேடையில் பேசுது எல்லாம் பஞ்ச் டயலாக் வசனங்கள்"/எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும் - பவர் ஸ்டார் சீனிவாசன்/மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள், வசனங்கள் பேசாதீர்கள் - பவர் ஸ்டார் சீனிவாசன்

Tags:    

மேலும் செய்திகள்