விஜய்யை எதிர்த்து போட்டி - பவர் ஸ்டாருக்கு போனை போட்டு எகிறிய தவெக நிர்வாகி -``அய்யோ தம்பி விடுங்க''

Update: 2025-04-01 02:58 GMT

தவெக தலைவர் விஜய் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறிய பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தவெக நிர்வாகி ஒருவர் தொலைபேசியில் கேள்வி எழுப்பினார். மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந் சதீஷ் என்பவர் பவர் ஸ்டார் சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் பேசியபோது, மக்கள் விஜய்யைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று, அவரை பவர் ஸ்டார் சீனிவாசன் சமாதானப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்