TVK Vijay அரசியல்வாதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா விஜய்? கேரளாவில் இருந்து எதிரொலித்த கணிப்பு
TVK Vijay அரசியல்வாதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா விஜய்? கேரளாவில் இருந்து எதிரொலிக்கும் கணிப்பு
"கேரள நடிகரால் முடியவில்லை, விஜய்யும் வெற்றி பெற முடியாது"
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.எ.பேபி தெரிவித்துள்ளார்.