TVK Vijay | TVK Ajitha | தவெக அஜிதா விவகாரம்.. வாசலிலேயே 3 மணி நேர போராட்டம்..

Update: 2025-12-24 04:43 GMT

தவெக விவகாரம் - 3 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்ட அஜிதா

மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அஜிதா, சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்