TVK Vijay Stampede | விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி.. மத்திய அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்... அதனை காணலாம்...