Tvk Vijay Karur Stampede | Actor Parthiban | முதல்முறை ஓப்பனாக அறிவித்த பார்த்திபன்
தான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் கிடையாது எனவும், புதிதாக யார் வந்தாலும் வரவேற்க வேண்டும் எனவும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.