TVK | TN Police | த.வா.க நிர்வாகிக்கு கத்திக்குத்து - நெல்லையில் பரபரப்பு

Update: 2025-11-27 11:07 GMT

நெல்லை மேலப்பாளையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை க*த்தியால் கு*த்தி*ய மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாத்திமா நகரில், முகமது புகாரி என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவரை வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக க*த்தி*யால் கு*த்தி*விட்டு தப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்