TVK Issue | Tvk Vijay | தவெக-வில் மீண்டும் எழுந்த சிக்கல்.. புகார்களோடு நிற்கும் நிர்வாகிகள்..

Update: 2025-12-24 04:21 GMT

திருவெறும்பூர் தவெக மாவட்ட செயலாளர் நியமனம் - அதிருப்தி

தவெக மாவட்ட செயலாளர் நியமனத்தில் தூத்துக்குடியை தொடர்ந்து திருச்சியிலும் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அருள்ராஜ், எம்.எல்.ஏ. வேட்பாளர் பரிந்துரைக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதாகவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பொறுப்பு வழங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அப்பகுதி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்