டங்ஸ்டன் விவகாரம்... ``பொய்யான பிம்பம்... மக்களை ஏமாற்றும் அரசியல்..'' - எல்.முருகன் அட்டாக்

Update: 2025-01-24 14:07 GMT

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசு தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்