TTV Dinakaran | SIR | "பாசிட்டிவா பாக்கலாமே.. ஏன் பயத்துல பாக்கணும்.." - TTV பரபரப்பு பேட்டி
நேர்மறையாக பார்க்கலாம், பயத்தில் பார்க்க தேவையில்லை -TTV தினகரன்
தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழ்நாட்டு அதிகாரிகள்தான் மேற்கொள்ள இருப்பதால், அதனை நேர்மறையாக பார்க்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தால் கலந்து கொண்டிருப்போம், ஆனால் திமுக நடத்தியதால்தான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.