TTV Dhinakaran | Sengottaiyan | "தவெகவுக்கு என்னை KAS அழைக்கவில்லை" - TTV தினகரன் பரபரப்பு தகவல்..
தவெக கூட்டணிக்கு வருமாறு செங்கோட்டையன் அழைக்கவில்லை- டிடிவி தினகரன்
அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்த முயற்சிகள் கை கூடுவதற்கு முன்பாகவே அவரை வெளியேற்றியதால் அவர் வேறொரு இயக்கத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.