கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், கத்தார் திரும்ப தாக்கக்கூடும் என இஸ்ரேல் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.. டெல் அவிவ் நகரில் சைரன் சத்தம் எழுந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. டெல் அவிவ் நகரில் தற்போதைய நிலவரம் என்ன என்பதை விவரிக்கிறார் இஸ்ரேலில் இருந்து சிறப்பு செய்தியாளர் சலீம்...