Thiruma Meet CM Stalin | முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு
Thiruma Meet CM Stalin | முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்துள்ளனர்..கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரன் வழங்க கேட்கலாம்...