"தாய்மண்ணை மீட்க தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர் தீரன் சின்னமலை"
"இறுதி மூச்சுவரை விடுதலைக்காக போராடி துணிச்சலுடன் தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த வீரர்"
வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளில் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகிறேன் - தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிக்கை