நாட்டின் இது தான் முதல் `பாலம்' -உலகமே வியக்கும் Pamban Bridge -சிறப்புகள் என்ன?

Update: 2025-04-06 15:24 GMT

1914ல் பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்ட அசல் பாம்பன் பாலம்/ராமேஸ்வரத்தை இந்திய பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலம்/1988ல் ரயில்வே பாலத்திற்கு இணையாக ஒரு சாலை பாலம் கட்டப்பட்டது/2022ல் பாலத்தின் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது/2019ல் இந்திய அரசு புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளித்தது

Tags:    

மேலும் செய்திகள்