"நீதிபதிக்கு அச்சுறுத்தல் என ஆளுநர் கூறுவது 100% தவறு"
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது 100 சதவீதம் தவறு என தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.