Tenkasi | SIR | ``3,000 இஸ்லாமியர் பெயர்கள் ஓட்டர் லிஸ்டிலேயே இல்லை’’ - தென்காசி மக்கள் பகீர் புகார்

Update: 2025-11-17 02:49 GMT

3,000 இஸ்லாமியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் காணவில்லை என புகார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், 2002ம் ஆண்டு வாக்களித்த மூவாயிரம் இஸ்லாமியர்களின் பெயர்கள் தற்போதைய வாக்காளர்கள் பட்டியலில் காணவில்லை என்ற புகார் எழுந்துள்ளது...

பொதுமக்களும் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் செல்லத்துரையும் அதிர்ச்சி தெரிவித்து, வாக்காளர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்